• May 04 2024

தமிழன் வழிகாட்டி செந்தி வழங்கிய 'செந்தீ' குறும் திரைப்படத்திற்கு விருது வழங்கி கௌரவிப்பு...!samugammedia

Sharmi / Dec 26th 2023, 8:30 am
image

Advertisement

ஈழத்து கலைஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால்  உருவான 'செந்தீ' குறும்  திரைப்படத்திற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சென்னையை தளமாக கொண்டு இயங்கி வரும் "TAMIZHAGAM INTERNATIONAL FILM FESTIVAL INDIA" தமிழன் வழிகாட்டி செந்தி வழங்கிய "செந்தீ" குறும் திரைப்படத்திற்கு  நேற்றையதினம்(25)  விருது வழங்கி கௌரவித்துள்ளது.



இவ் விருதானது , ஈழத்து கலைஞர்களுக்கு கிடைத்த மற்றுமோர் அங்கீகாரமாக இதனை கருதலாம் என திரைப்படத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.



தமிழன் வழிகாட்டி செந்தி வழங்கிய 'செந்தீ' குறும் திரைப்படத்திற்கு விருது வழங்கி கௌரவிப்பு.samugammedia ஈழத்து கலைஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால்  உருவான 'செந்தீ' குறும்  திரைப்படத்திற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சென்னையை தளமாக கொண்டு இயங்கி வரும் "TAMIZHAGAM INTERNATIONAL FILM FESTIVAL INDIA" தமிழன் வழிகாட்டி செந்தி வழங்கிய "செந்தீ" குறும் திரைப்படத்திற்கு  நேற்றையதினம்(25)  விருது வழங்கி கௌரவித்துள்ளது.இவ் விருதானது , ஈழத்து கலைஞர்களுக்கு கிடைத்த மற்றுமோர் அங்கீகாரமாக இதனை கருதலாம் என திரைப்படத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement