• Apr 13 2025

மொரட்டுவ பகுதியில் பற்றி எரிந்த வீடு!

Chithra / Apr 12th 2025, 9:15 am
image

 

மொரட்டுவ, லுனாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வீட்டினுள் எரிந்து கொண்டிருந்த விளக்கை தட்டியதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக வரவழைக்கப்பட்ட தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இருப்பினும் தீ விபத்தால் வீடு கடுமையாக சேதமடைந்ததுள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மொரட்டுவ பகுதியில் பற்றி எரிந்த வீடு  மொரட்டுவ, லுனாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.வீட்டினுள் எரிந்து கொண்டிருந்த விளக்கை தட்டியதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.உடனடியாக வரவழைக்கப்பட்ட தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.இருப்பினும் தீ விபத்தால் வீடு கடுமையாக சேதமடைந்ததுள்ளது.சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement