• Sep 20 2024

தேர்தலில் மோசடி இடம்பெற்றால் வாக்குச் சாவடி இரத்துச் செய்யப்படும்! தேர்தல் ஆணையாளர் அதிரடி

Chithra / Aug 3rd 2024, 12:27 pm
image

Advertisement

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மோசடியான செயற்பாடுகள் இடம்பெறும் வாக்களிப்பு நிலையங்கள் இரத்துச் செய்யப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தல்களிலும் இதேபோன்று ரத்து செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


தேர்தலில் மோசடி இடம்பெற்றால் வாக்குச் சாவடி இரத்துச் செய்யப்படும் தேர்தல் ஆணையாளர் அதிரடி  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மோசடியான செயற்பாடுகள் இடம்பெறும் வாக்களிப்பு நிலையங்கள் இரத்துச் செய்யப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கடந்த தேர்தல்களிலும் இதேபோன்று ரத்து செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement