• Sep 21 2024

முட்டைகளின் விலையை குறைக்கவிட்டால் இறக்குமதியில் இறங்குவோம் - நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு...!samugammedia

Anaath / Dec 15th 2023, 2:01 pm
image

Advertisement

எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களுக்குள் முட்டையின் விலையை குறைக்க முட்டை உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், முட்டை இறக்குமதி செய்யத்தயார் நிலையில் உள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முட்டை உற்பத்தியாளர்களுடனான சந்திப்பின் பின்னர் இந்த விடயம் தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

குறித்த இதேவேளை கிறிஸ்துமஸ் சீசன் வரை முட்டை விலையை ரூ.55க்கு கீழ் குறைக்க மாட்டோம் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முட்டைகளின் விலையை குறைக்கவிட்டால் இறக்குமதியில் இறங்குவோம் - நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு.samugammedia எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களுக்குள் முட்டையின் விலையை குறைக்க முட்டை உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், முட்டை இறக்குமதி செய்யத்தயார் நிலையில் உள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.முட்டை உற்பத்தியாளர்களுடனான சந்திப்பின் பின்னர் இந்த விடயம் தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த இதேவேளை கிறிஸ்துமஸ் சீசன் வரை முட்டை விலையை ரூ.55க்கு கீழ் குறைக்க மாட்டோம் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement