• Jan 01 2025

சட்டவிரோத நிதி திட்டங்கள் - இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிக்கை

Chithra / Dec 20th 2024, 3:45 pm
image

 

சட்டவிரோத நிதி திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நிறுவனங்களில், சில நிறுவனங்கள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

ஏனைய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நோக்கில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியால் வௌியிடப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட திட்டங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் பின்வருமாறு,


01. Tiens Lanka Health Care (Pvt) Ltd 

02. Best Life International (Pvt) Ltd 

03. Mark-Wo International (Pvt) Ltd 

04. V M L International (Pvt) Ltd 

05. Fast3Cycle International (Pvt) Ltd 

06. Sport chain app, Sport chain zs society Sri Lanka 

07. Onmax DT 

08. MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka, MTFE DSCC Group 

09. Fastwin (Pvt) Ltd. 

10. Fruugo Oline App/Fruugo Oline (Pvt) Ltd. 

11. Ride to Three Freedom (Pvt) Ltd. 

12. Qnet 

13. Era Miracle (Pvt) Ltd and Genesis Business School 

14. Ledger Block 

15. Isimaga International (Pvt) Ltd. 

16. Beecoin App and Sunbird Foundation 

17. Windex Trading 

18. The Enrich Life (Pvt) Ltd 

19. Smart Win Entreprenuer (Private) Limited 

20. Net Fore International (Private) Limited / Netrrix 

சட்டவிரோத நிதி திட்டங்கள் - இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிக்கை  சட்டவிரோத நிதி திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.குறித்த திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த நிறுவனங்களில், சில நிறுவனங்கள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.ஏனைய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நோக்கில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மத்திய வங்கியால் வௌியிடப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட திட்டங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் பின்வருமாறு,01. Tiens Lanka Health Care (Pvt) Ltd 02. Best Life International (Pvt) Ltd 03. Mark-Wo International (Pvt) Ltd 04. V M L International (Pvt) Ltd 05. Fast3Cycle International (Pvt) Ltd 06. Sport chain app, Sport chain zs society Sri Lanka 07. Onmax DT 08. MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka, MTFE DSCC Group 09. Fastwin (Pvt) Ltd. 10. Fruugo Oline App/Fruugo Oline (Pvt) Ltd. 11. Ride to Three Freedom (Pvt) Ltd. 12. Qnet 13. Era Miracle (Pvt) Ltd and Genesis Business School 14. Ledger Block 15. Isimaga International (Pvt) Ltd. 16. Beecoin App and Sunbird Foundation 17. Windex Trading 18. The Enrich Life (Pvt) Ltd 19. Smart Win Entreprenuer (Private) Limited 20. Net Fore International (Private) Limited / Netrrix 

Advertisement

Advertisement

Advertisement