• Apr 02 2025

Chithra / Jun 5th 2024, 10:19 am
image

ரயில் தடம்புரள்வால் கரையோர ரயில் பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

1040 இலக்க ரயில் இன்ஜின் கொழும்பு கோட்டைக்கும் தலைமைச் செயலக ரயில் நிலையத்திற்கும் இடையில் தடம் புரண்டுள்ளது.

இதனால் காலை அலுவலக ரயில்கள் அனைத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ரயில் சேவைகளில் பாதிப்பு ரயில் தடம்புரள்வால் கரையோர ரயில் பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.1040 இலக்க ரயில் இன்ஜின் கொழும்பு கோட்டைக்கும் தலைமைச் செயலக ரயில் நிலையத்திற்கும் இடையில் தடம் புரண்டுள்ளது.இதனால் காலை அலுவலக ரயில்கள் அனைத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement