• Apr 04 2025

கல்முனையின் சமகால பிரச்சினைகள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்..!

Sharmi / Apr 3rd 2025, 1:48 pm
image

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃப்ரான்ச் குழுவினருக்கும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபையினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் கடந்த செவ்வாய்கிழமை(01) பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது இஸ்லாமிய அடிப்படைவாதம் எனும் குற்றச்சாட்டு தொடர்பிலும் கல்முனையின் சமகால பிரச்சினைகள், கல்முனை பிரதேச மக்கள் எதிர்நோக்கும் சமூகம் பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக தெளிவுபடுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டது.



கல்முனையின் சமகால பிரச்சினைகள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃப்ரான்ச் குழுவினருக்கும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபையினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் கடந்த செவ்வாய்கிழமை(01) பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது.இதன்போது இஸ்லாமிய அடிப்படைவாதம் எனும் குற்றச்சாட்டு தொடர்பிலும் கல்முனையின் சமகால பிரச்சினைகள், கல்முனை பிரதேச மக்கள் எதிர்நோக்கும் சமூகம் பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக தெளிவுபடுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement