• May 31 2026

அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு...!samugammedia

Ziya / Dec 5th 2023, 12:21 pm
image

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவு  இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் 14 இலட்சத்து 6 ஆயிரத்து 932 குடும்பங்களுக்கு ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவுக்காக 8 ஆயிரத்து 775 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ருவிட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கமைய, இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.


அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு.samugammedia அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவு  இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் 14 இலட்சத்து 6 ஆயிரத்து 932 குடும்பங்களுக்கு ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவுக்காக 8 ஆயிரத்து 775 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ருவிட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய, இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement