• Nov 17 2024

நாட்டிலுள்ள அனைத்து பன்றி பண்ணை உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Chithra / Nov 1st 2024, 1:32 pm
image


 

நாட்டில் உள்ள அனைத்து பன்றிப் பண்ணைகளையும் அருகில் உள்ள கால்நடை அலுவலகத்தில் தகவல்களை வழங்கி பதிவு செய்யுமாறு உரிமையாளர்களிடம் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டிலுள்ள சில பன்றிப் பண்ணைகளில் உள்ள பன்றிகள் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பன்றிக்காய்ச்சல் நிலை முதலில் மேல் மாகாணத்தில் பதிவாகியதாகவும், 

தற்போது ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்  பதிவாகியுள்ளதாக மேல்மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் கே.கே.சரத் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பன்றி பண்ணை உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு  நாட்டில் உள்ள அனைத்து பன்றிப் பண்ணைகளையும் அருகில் உள்ள கால்நடை அலுவலகத்தில் தகவல்களை வழங்கி பதிவு செய்யுமாறு உரிமையாளர்களிடம் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.நாட்டிலுள்ள சில பன்றிப் பண்ணைகளில் உள்ள பன்றிகள் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த பன்றிக்காய்ச்சல் நிலை முதலில் மேல் மாகாணத்தில் பதிவாகியதாகவும், தற்போது ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்  பதிவாகியுள்ளதாக மேல்மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் கே.கே.சரத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement