• May 31 2026

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் பரந்தனில் திறந்துவைப்பு..!

Ziya / Aug 28th 2024, 11:13 am
image

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் பரந்தன் பகுதியில் இன்றையதினம்(28)  திறந்து வைக்கப்பட்டது. 

கட்சியின் கிளிநொச்சி தொகுதி பிரதான அமைப்பாளர் ம.மரியசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் வடமாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் பரந்தனில் திறந்துவைப்பு. ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் பரந்தன் பகுதியில் இன்றையதினம்(28)  திறந்து வைக்கப்பட்டது. கட்சியின் கிளிநொச்சி தொகுதி பிரதான அமைப்பாளர் ம.மரியசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் வடமாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.குறித்த நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement