• May 10 2024

பொது கழிப்பறை கட்டணம் அதிகரிப்பு..!samugammedia

Tharun / Feb 15th 2024, 3:52 pm
image

Advertisement

புறக்கோட்டை பிரதான தனியார் பஸ் நிலைய கழிவறை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதன் கட்டணம் ஐம்பது ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உயர்த்தப்பட்டதன் காரணமாகவே அதிகரிக்கப்பட்டதாக கழிவறையை பராமரிக்கும் ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், புறக்கோட்டை ஜெயா பிரதான இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனவும் தற்போது கட்டணம் நாற்பது ரூபாவாகும் என்றும் கூறப்படுகின்றது.


பொது கழிப்பறை கட்டணம் அதிகரிப்பு.samugammedia புறக்கோட்டை பிரதான தனியார் பஸ் நிலைய கழிவறை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி அதன் கட்டணம் ஐம்பது ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உயர்த்தப்பட்டதன் காரணமாகவே அதிகரிக்கப்பட்டதாக கழிவறையை பராமரிக்கும் ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர்.எவ்வாறாயினும், புறக்கோட்டை ஜெயா பிரதான இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனவும் தற்போது கட்டணம் நாற்பது ரூபாவாகும் என்றும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement