• May 19 2025

மறுவாழ்வு சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Chithra / May 19th 2025, 12:54 pm
image

 

போதைப்பொருள் பாவனையிலிருந்து மீள்வதற்கு மறுவாழ்வு சிகிச்சை பெற விரும்பும் நபர்களின் எண்ணிக்கை இவ்ஆண்டில் அதிகரித்துள்ளதாக போதைப்பொருள் மறுவாழ்வு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி தற்போது போதைப்பொருள் மறுவாழ்வு பணியகத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் மூன்று மையங்களில் தற்போது 450 நபர்கள் மறுவாழ்வு பெற்று வருகின்றனர்.

இந்நிலையில்  இந்த மையங்களில் மொத்தமாக 1,120 நபர்களை தங்க வைப்பதற்குரிய வசதிகள் உள்ளன.

அத்தோடு தற்போது 670 நபர்களை தங்கவைத்து அவர்களுக்கு மறுவாழ்வளிப்பதற்குரிய வசதிகளும் உள்ளன என பணியகம் தெரிவித்துள்ளது.  

மறுவாழ்வு சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு  போதைப்பொருள் பாவனையிலிருந்து மீள்வதற்கு மறுவாழ்வு சிகிச்சை பெற விரும்பும் நபர்களின் எண்ணிக்கை இவ்ஆண்டில் அதிகரித்துள்ளதாக போதைப்பொருள் மறுவாழ்வு பணியகம் தெரிவித்துள்ளது.இதன்படி தற்போது போதைப்பொருள் மறுவாழ்வு பணியகத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் மூன்று மையங்களில் தற்போது 450 நபர்கள் மறுவாழ்வு பெற்று வருகின்றனர்.இந்நிலையில்  இந்த மையங்களில் மொத்தமாக 1,120 நபர்களை தங்க வைப்பதற்குரிய வசதிகள் உள்ளன.அத்தோடு தற்போது 670 நபர்களை தங்கவைத்து அவர்களுக்கு மறுவாழ்வளிப்பதற்குரிய வசதிகளும் உள்ளன என பணியகம் தெரிவித்துள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement