முச்சக்கர வண்டி கட்டணம் நாளை (01) முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி முதல் கிலோமீற்றரில் கட்டணத்தில் மாற்றம் இல்லையெனவும் இரண்டாவது கிலோமீற்றருக்கு கட்டணம் 80 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.