• May 17 2024

புத்தாண்டில் 25 பொது விடுமுறைகள் அறிவிப்பு..!samugammedia

mathuri / Dec 31st 2023, 9:29 pm
image

Advertisement

நாளை தொடங்கும் 2024 ஆம் ஆண்டில் 25 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் மூலம் தகவல் வெளியிட்டுள்ளது.

04 நாட்கள் விடுமுறையோடு அதிகபட்ச விடுமுறைகளை கொண்ட மாதமாக ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், ஜனவரி மாதத்தில்  15மற்றும் 25ஆம் திகதிகள், பிப்ரவரி மாதத்தில் 04 மற்றும் 23ஆம் திகதிகள், மார்ச் மாதத்தில் 08, 24 மற்றும் 29ஆம் திகதிகள், ஏப்ரல் மாதத்தில் 11, 12, 13மற்றும் 23ஆம் திகதிகள், மே மாதத்தில் 01, 23 மற்றும் 24ஆம் திகதிகள், ஜூன் மாதத்தில் 17மற்றும் 21ஆம் திகதிகள், ஜூலை மாதத்தில் 20ஆம் திகதி, ஆகஸ்ட் மாதத்தில் 19ஆம் திகதி, செப்டம்பர் மாதத்தில் 16 மற்றும்17ஆம் திகதிகள்,  அக்டோபர் 31ஆம் திகதி, நவம்பர் 15ஆம் திகதி, டிசம்பர் 14 மற்றும் 25ஆம் திகதிகள் என்பன  பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.


புத்தாண்டில் 25 பொது விடுமுறைகள் அறிவிப்பு.samugammedia நாளை தொடங்கும் 2024 ஆம் ஆண்டில் 25 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் மூலம் தகவல் வெளியிட்டுள்ளது.04 நாட்கள் விடுமுறையோடு அதிகபட்ச விடுமுறைகளை கொண்ட மாதமாக ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளது.இந்நிலையில், ஜனவரி மாதத்தில்  15மற்றும் 25ஆம் திகதிகள், பிப்ரவரி மாதத்தில் 04 மற்றும் 23ஆம் திகதிகள், மார்ச் மாதத்தில் 08, 24 மற்றும் 29ஆம் திகதிகள், ஏப்ரல் மாதத்தில் 11, 12, 13மற்றும் 23ஆம் திகதிகள், மே மாதத்தில் 01, 23 மற்றும் 24ஆம் திகதிகள், ஜூன் மாதத்தில் 17மற்றும் 21ஆம் திகதிகள், ஜூலை மாதத்தில் 20ஆம் திகதி, ஆகஸ்ட் மாதத்தில் 19ஆம் திகதி, செப்டம்பர் மாதத்தில் 16 மற்றும்17ஆம் திகதிகள்,  அக்டோபர் 31ஆம் திகதி, நவம்பர் 15ஆம் திகதி, டிசம்பர் 14 மற்றும் 25ஆம் திகதிகள் என்பன  பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement