• Apr 04 2025

அதிகரிக்கப்பட்ட யோகட் மற்றும் பால் பாக்கெட் விலைகள்..!!

Tamil nila / Jan 13th 2024, 7:30 pm
image

யோகட் மற்றும் பால் பக்கட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.

வற் வரி காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதனால் யோகட் விலை 10 ரூபாய் அதிகரித்து 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட யோகட் 80 ரூபாயாக உயர்ந்துள்ளது.

பால் பக்கட் ஒன்றின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 200 ரூபாவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதிகரிக்கப்பட்ட யோகட் மற்றும் பால் பாக்கெட் விலைகள். யோகட் மற்றும் பால் பக்கட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.வற் வரி காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.இதனால் யோகட் விலை 10 ரூபாய் அதிகரித்து 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட யோகட் 80 ரூபாயாக உயர்ந்துள்ளது.பால் பக்கட் ஒன்றின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 200 ரூபாவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement