பத்தரமுல்லையில் இன்று செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை ஒருவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற மின்பொறியிலாளர்களின் போராட்டத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர் ஒருவர் சென்றுள்ளார்.
அதன்போது அங்கிருந்த மின்பொறியியலாளர் ஒருவர் , ஊடகவியலாளரைப் பார்த்து ஏன் இங்கு வந்தீர்கள் எனக் கேட்டு தான் ஒரு பொலிஸ் அதிகாரி என்று கூறி குறித்த ஊடகவியலாரை அடாத்தாக இழுத்துச் சென்றுள்ளார்.
ஊடகவியலாளரை அவர் அடாத்தாக இழுத்துச் செல்லும் காணொளி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை அண்மையில் யாழப்பாணத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர்கள் மீது அதிகரிக்கும் வன்முறை; பத்தரமுல்லையில் ஊடகரை தாக்கி இழுத்துச் சென்ற நபர் பத்தரமுல்லையில் இன்று செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை ஒருவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற மின்பொறியிலாளர்களின் போராட்டத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர் ஒருவர் சென்றுள்ளார். அதன்போது அங்கிருந்த மின்பொறியியலாளர் ஒருவர் , ஊடகவியலாளரைப் பார்த்து ஏன் இங்கு வந்தீர்கள் எனக் கேட்டு தான் ஒரு பொலிஸ் அதிகாரி என்று கூறி குறித்த ஊடகவியலாரை அடாத்தாக இழுத்துச் சென்றுள்ளார். ஊடகவியலாளரை அவர் அடாத்தாக இழுத்துச் செல்லும் காணொளி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை அண்மையில் யாழப்பாணத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.