ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.
குறித்த போட்டியில் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் விராட் கோலி 76 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இந்த நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு 177 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஒன்றின் இறுதிப்போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சாதனை ஓட்டத்தைப் பெற்ற இந்தியா ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.குறித்த போட்டியில் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன.போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் விராட் கோலி 76 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.இந்த நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு 177 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஒன்றின் இறுதிப்போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்