கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் இன்று(17) விஜயம் செய்தனர்.
இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கும், கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட தலா 20 பயனாளிகளுக்கும் என 100 பயனாளிகளுக்குமான இலங்கை இந்திய நட்புறவின் கீழ் உலருணவுப் பொதிகள் இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகரால் கிளிநொச்சியை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு. கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுகிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் இன்று(17) விஜயம் செய்தனர்.இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கும், கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட தலா 20 பயனாளிகளுக்கும் என 100 பயனாளிகளுக்குமான இலங்கை இந்திய நட்புறவின் கீழ் உலருணவுப் பொதிகள் இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டது.