• Oct 19 2024

இந்திய கடற்படை கப்பல் இலங்கைக்கு வருகை!

Tamil nila / Oct 19th 2024, 8:47 pm
image

Advertisement

இந்திய கடற்படையின் கப்பலான ஐஎன்எஸ் கல்பேனி இன்று கொழும்பை வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய உற்சாக வரவேற்பு அளித்தனர்.

70 பேர் கொண்ட இந்தக் கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் எனவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படை கப்பல் இலங்கைக்கு வருகை இந்திய கடற்படையின் கப்பலான ஐஎன்எஸ் கல்பேனி இன்று கொழும்பை வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.இந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய உற்சாக வரவேற்பு அளித்தனர்.70 பேர் கொண்ட இந்தக் கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் எனவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement