• Mar 28 2025

துபாயில் இருந்து இலங்கை வந்த இந்தியப் பெண்ணுக்கு விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி...!samugammedia

Sharmi / Dec 22nd 2023, 3:33 pm
image

சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த இந்திய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 05 கிலோ 500 கிராம் தங்கம் இதன்போது சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. 

துபாயில் இருந்து வந்த சந்தேகநபரான இந்தியப் பெண் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துபாயில் இருந்து இலங்கை வந்த இந்தியப் பெண்ணுக்கு விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி.samugammedia சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த இந்திய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 05 கிலோ 500 கிராம் தங்கம் இதன்போது சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. துபாயில் இருந்து வந்த சந்தேகநபரான இந்தியப் பெண் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement