சட்டவிரோதமாக உரித்தாக்கப்பட்ட 25 வாகனங்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளனதுடன் பல சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற வாகனங்களை வைத்திருப்பவர்களில் பெரும்பாலான நபர்கள் அரசியலுடன் தொடர்புடையவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணைகளின் போது பெறப்பட்ட சரிபார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக பதிவு செய்தல் மற்றும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாகனங்களை ஒன்று சேர்த்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 சட்டவிரோத வாகனங்கள் குறித்து தீவிரமாகும் விசாரணைகள் - விரைவில் சிக்கவுள்ள பலர் சட்டவிரோதமாக உரித்தாக்கப்பட்ட 25 வாகனங்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளனதுடன் பல சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதுபோன்ற வாகனங்களை வைத்திருப்பவர்களில் பெரும்பாலான நபர்கள் அரசியலுடன் தொடர்புடையவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.விசாரணைகளின் போது பெறப்பட்ட சரிபார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சட்டவிரோதமாக பதிவு செய்தல் மற்றும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாகனங்களை ஒன்று சேர்த்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.