அரசுக்கு சொந்தமான பல வங்கிகள் மூத்த குடிமக்களின் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன.
அதன்படி கடந்த வாரம் முதல், வட்டி விகிதத்தை 7.5 சதவீதமாக குறைத்ததாக அரசுக்கு சொந்தமான வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மூத்த குடிமக்கள் கணக்குகளுக்கு கடந்த வாரம் வரை 8.1 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்தாலும், அந்த வட்டியை 0.6 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
குடிமக்களின் கணக்குகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு வெளியான அறிவிப்பு அரசுக்கு சொந்தமான பல வங்கிகள் மூத்த குடிமக்களின் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன.அதன்படி கடந்த வாரம் முதல், வட்டி விகிதத்தை 7.5 சதவீதமாக குறைத்ததாக அரசுக்கு சொந்தமான வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மூத்த குடிமக்கள் கணக்குகளுக்கு கடந்த வாரம் வரை 8.1 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்தாலும், அந்த வட்டியை 0.6 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.