• Apr 03 2025

யாழ் இளைஞனுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..!! குவியும் வாழ்த்துக்கள்..!!

Tamil nila / Feb 25th 2024, 7:18 am
image

யாழ். பட்டப் போட்டித் திருவிழாவில் வெற்றி பெற்று சாதனை புரிந்த வல்வெட்டித்துறையை சேர்ந்த விநோதன் சர்வதேச ரீதியில் நடைபெறும் பட்டப்போட்டில் பங்குபற்றியுள்ளார்..


இந்த இளைஞனுக்கு கிடைத்த சாதனை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



அதாவது தாய்லாந்தில் 36 நாடுகள் பங்குபற்றிய பட்டப் போட்டியில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவர் கலந்து கொண்டு இரண்டு வித்தியாசமான பட்டங்களை பறக்கவிட்டிருந்தார்.



மேலும் வல்வை பட்டப் போட்டித் திருவிழாவில் அதீத திறைமையினை வெளிப்படுத்திய இவருக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தமையானது தமிழ் மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி என பலரும் தெரிவித்துள்ளனர்.



யாழ் இளைஞனுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம். குவியும் வாழ்த்துக்கள். யாழ். பட்டப் போட்டித் திருவிழாவில் வெற்றி பெற்று சாதனை புரிந்த வல்வெட்டித்துறையை சேர்ந்த விநோதன் சர்வதேச ரீதியில் நடைபெறும் பட்டப்போட்டில் பங்குபற்றியுள்ளார்.இந்த இளைஞனுக்கு கிடைத்த சாதனை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அதாவது தாய்லாந்தில் 36 நாடுகள் பங்குபற்றிய பட்டப் போட்டியில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவர் கலந்து கொண்டு இரண்டு வித்தியாசமான பட்டங்களை பறக்கவிட்டிருந்தார்.மேலும் வல்வை பட்டப் போட்டித் திருவிழாவில் அதீத திறைமையினை வெளிப்படுத்திய இவருக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தமையானது தமிழ் மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி என பலரும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now