• Jun 22 2024

ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருமலையில் இடம்பெற்ற சர்வதேச யோகா தினம்...!

Sharmi / Jun 14th 2024, 2:01 pm
image

Advertisement

இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின்  ஏற்பாட்டில் 10 ஆவது சர்வதேச  யோகா தினம் திருகோணமலை  மெக்கேசர் மைதானத்தில் இன்று(14) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், யாழ்  இந்திய உயர்ஸ்தானிகர் சாய் முரளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் 2500 ற்கும் மேற்பட்ட யோகாசன மாணவர்கள்  கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருமலையில் இடம்பெற்ற சர்வதேச யோகா தினம். இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின்  ஏற்பாட்டில் 10 ஆவது சர்வதேச  யோகா தினம் திருகோணமலை  மெக்கேசர் மைதானத்தில் இன்று(14) இடம்பெற்றது.கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், யாழ்  இந்திய உயர்ஸ்தானிகர் சாய் முரளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் 2500 ற்கும் மேற்பட்ட யோகாசன மாணவர்கள்  கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement