• Oct 16 2024

அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அரச அதிகாரிகளுக்கு அழைப்பு!

Chithra / Oct 16th 2024, 8:04 am
image

Advertisement

 

மேலும் சகல அமைச்சுக்களினதும் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அரச அதிகாரிகள் கலந்துரையாடல் ஒன்றுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர். 

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அரச அதிகாரிகளுக்கு அழைப்பு  மேலும் சகல அமைச்சுக்களினதும் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அரச அதிகாரிகள் கலந்துரையாடல் ஒன்றுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement