திட்டமிட்ட நேரத்தை விட விரைவாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிபிசியின் அமெரிக்க ஊடகப் பங்காளியான சிபிஎஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிடம் கடற்படை, விமானப்படை அல்லது தகவல் தொடர்பு வசதிகள் எதுவும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
தற்போது அவர்களின் ஏவுகணைகள் சிதறடிக்கப்பட்டுள்ளது.இந்த போர் கிட்டத்தட்ட முழுமையாக முடிந்துவிட்டது என்றே தாம் கருதுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா திட்டமிட்ட கால அட்டவணையை விட மிகவும் முன்னிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி கட்டத்தை எட்டியுள்ளது ஈரான் போர் - ட்ரம்ப் அதிரடித் தகவல் திட்டமிட்ட நேரத்தை விட விரைவாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிபிசியின் அமெரிக்க ஊடகப் பங்காளியான சிபிஎஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஈரானிடம் கடற்படை, விமானப்படை அல்லது தகவல் தொடர்பு வசதிகள் எதுவும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். தற்போது அவர்களின் ஏவுகணைகள் சிதறடிக்கப்பட்டுள்ளது.இந்த போர் கிட்டத்தட்ட முழுமையாக முடிந்துவிட்டது என்றே தாம் கருதுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா திட்டமிட்ட கால அட்டவணையை விட மிகவும் முன்னிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.