• Oct 19 2024

ஊருக்கு தான் உபதேசமா? ஓட்டு போட வராதா ஜோதிகாவை வறுத்தெடுத்த பத்திரிகையாளர்கள்

Aathira / May 3rd 2024, 4:52 pm
image

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படுபவர் தான் நடிகை ஜோதிகா. இவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, தனது பிள்ளைகள் வளர்ந்ததும் மீண்டும் கம்பேக் கொடுத்து இருந்தார்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சைத்தான் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.


இந்நிலையில், சமீபத்தில் பத்திரிக்கையாளர், சமூக பிரச்சனைகளை பேசும் நீங்கள் ஏன் ஓட்டு போடவில்லை?’ என கேட்ட நிலையில், அவர் அதற்கு சாதுர்யமாக பதில் அளித்து உள்ளார்.

அதாவது, தேர்தல் நேரத்தில் நான் வெளிநாட்டில் இருந்தேன். அதை சரியாக திட்டமிட முடியாது. ஒவ்வொரு வருடமும் ஓட்டு போட்டிருக்கிறேன். இந்த முறை முடியவில்லை சொல்லி சென்றுள்ளார்.

ஊருக்கு தான் உபதேசமா ஓட்டு போட வராதா ஜோதிகாவை வறுத்தெடுத்த பத்திரிகையாளர்கள் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படுபவர் தான் நடிகை ஜோதிகா. இவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவ்வாறு தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, தனது பிள்ளைகள் வளர்ந்ததும் மீண்டும் கம்பேக் கொடுத்து இருந்தார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சைத்தான் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இந்நிலையில், சமீபத்தில் பத்திரிக்கையாளர், சமூக பிரச்சனைகளை பேசும் நீங்கள் ஏன் ஓட்டு போடவில்லை’ என கேட்ட நிலையில், அவர் அதற்கு சாதுர்யமாக பதில் அளித்து உள்ளார்.அதாவது, தேர்தல் நேரத்தில் நான் வெளிநாட்டில் இருந்தேன். அதை சரியாக திட்டமிட முடியாது. ஒவ்வொரு வருடமும் ஓட்டு போட்டிருக்கிறேன். இந்த முறை முடியவில்லை சொல்லி சென்றுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement