• Apr 02 2025

உச்சக்கட்ட பதற்ற நிலையில் இஸ்ரேல் மத்தியக் கிழக்கு- மீண்டும் தாக்குதல்!

Tamil nila / Aug 4th 2024, 1:51 pm
image

இஸ்ரேல் நாட்டின் பெய்ட் ஹிலால் நகரத்தை குறி வைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால், மத்தியக் கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உச்சக்கட்ட பதற்ற நிலையில் இஸ்ரேல் மத்தியக் கிழக்கு- மீண்டும் தாக்குதல் இஸ்ரேல் நாட்டின் பெய்ட் ஹிலால் நகரத்தை குறி வைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதனால், மத்தியக் கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement