• Mar 16 2026

யாழ் மாநகர முதல்வர்- வடக்கு ஆளுநர் சந்திப்பு..!

Ziya / Jun 16th 2025, 5:04 pm
image

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் யாழ் மாநகர சபையின் மேயராகத் தெரிவு செய்யப்பட்ட திருமதி மதிவதனி விவேகானந்தராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது யாழ். மாநகர சபையின் பல்வேறு தேவைகள் தொடர்பில் அவர் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைத்தார். 

அத்துடன் யாழ்ப்பாண நகர அபிவிருத்தி தொடர்பாக எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றவேண்டும் என ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டார். 


யாழ் மாநகர முதல்வர்- வடக்கு ஆளுநர் சந்திப்பு. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் யாழ் மாநகர சபையின் மேயராகத் தெரிவு செய்யப்பட்ட திருமதி மதிவதனி விவேகானந்தராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.இதன்போது யாழ். மாநகர சபையின் பல்வேறு தேவைகள் தொடர்பில் அவர் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைத்தார். அத்துடன் யாழ்ப்பாண நகர அபிவிருத்தி தொடர்பாக எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றவேண்டும் என ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டார். 

Advertisement

Advertisement

Advertisement