• Sep 23 2024

யாழ்ப்பாண மாவட்டம் - காங்கேசன்துறை தேர்தல் தொகுதி வாக்கு முடிவுகள்!

Tamil nila / Sep 22nd 2024, 9:10 am
image

Advertisement

ஜனாதிபதி தேர்தலின்  யாழ்ப்பாண மாவட்டம் - காங்கேசன்துறை தேர்தல் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில், அரியநேந்திரன்: 8365 வாக்குகளையும்  சஜித் பிரேமதாச- 8878 வாக்குகளையும்  ரணில் விக்கிரமசிங்க - 6587 வாக்குகளையும்  அநுரகுமார : 1935 வாக்குகளையும்  பெற்றுள்ளனர்.



யாழ்ப்பாண மாவட்டம் - காங்கேசன்துறை தேர்தல் தொகுதி வாக்கு முடிவுகள் ஜனாதிபதி தேர்தலின்  யாழ்ப்பாண மாவட்டம் - காங்கேசன்துறை தேர்தல் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.அதனடிப்படையில், அரியநேந்திரன்: 8365 வாக்குகளையும்  சஜித் பிரேமதாச- 8878 வாக்குகளையும்  ரணில் விக்கிரமசிங்க - 6587 வாக்குகளையும்  அநுரகுமார : 1935 வாக்குகளையும்  பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement