தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் இன்றையதினம்(31) நெடுந்தீவிற்கு களவிஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது நெடுந்தீவில் புனரமைப்புச் செய்யப்படாத வீதிகள், கவனிப்பாரற்றுள்ள பொது கட்டடங்கள் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.
அதேவேளை அங்குள்ள மக்களுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
யாழ். நெடுந்தீவிற்கு விஜயம் செய்த இளங்குமரன் எம்.பி. தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் இன்றையதினம்(31) நெடுந்தீவிற்கு களவிஜயமொன்றை மேற்கொண்டார்.இதன்போது நெடுந்தீவில் புனரமைப்புச் செய்யப்படாத வீதிகள், கவனிப்பாரற்றுள்ள பொது கட்டடங்கள் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.அதேவேளை அங்குள்ள மக்களுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டார்.