• Apr 06 2025

சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்.

Anaath / Sep 28th 2024, 5:59 pm
image

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் எதிர்வரும்  முதலாம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

தொடர்ச்சியாக எமது போராட்டமானது மாதத்தின் இறுதி நாளாகிய 30 ஆம் திகதி நடைபெற்று வருகின்ற உறவுகளை தேடிய  போராட்டமானது இம்மாதம் அதாவது 30 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற போராட்டம் முதலாம் திகதி சிறுவர் தினமான அன்று எமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் எதிர்வரும்  முதலாம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.தொடர்ச்சியாக எமது போராட்டமானது மாதத்தின் இறுதி நாளாகிய 30 ஆம் திகதி நடைபெற்று வருகின்ற உறவுகளை தேடிய  போராட்டமானது இம்மாதம் அதாவது 30 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற போராட்டம் முதலாம் திகதி சிறுவர் தினமான அன்று எமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement