• Apr 03 2025

Sharmi / Sep 25th 2024, 10:48 am
image

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை ஜனாதிபதி அநுர குமார திசாயக்க நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அவ்விடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை ஜனாதிபதி அநுர குமார திசாயக்க நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அவ்விடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement