• Nov 26 2024

இலங்கையர்களுக்கு போலந்தில் வேலை வாய்ப்பு! வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

Chithra / Jul 23rd 2024, 1:04 pm
image

 

இலங்கை தொழிலாளர்களுக்கு இலக்கு துறைகளில் வேலை வழங்குவதில் போலந்து கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர்  அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த வேலைகள் வழங்கப்பட உள்ளன.

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி போலந்துக்கு விஜயம் செய்த பின்னர் தனது “எக்ஸ்” கணக்கில் ஒரு குறிப்பை செய்தார்.

இலங்கையர்கள் போலந்திற்குள் நுழைவதற்கான விசா வசதிகளை தளர்த்துவது குறித்தும் இந்த விஜயம் கவனம் செலுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், தனது கோரிக்கைகள் தொடர்பாக போலந்து வெளிவிவகார அமைச்சரின் பதில்களுக்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் தனது “X” கணக்கில் குறிப்பொன்றை இட்டுள்ளார்.


இலங்கையர்களுக்கு போலந்தில் வேலை வாய்ப்பு வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு  இலங்கை தொழிலாளர்களுக்கு இலக்கு துறைகளில் வேலை வழங்குவதில் போலந்து கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர்  அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த வேலைகள் வழங்கப்பட உள்ளன.வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி போலந்துக்கு விஜயம் செய்த பின்னர் தனது “எக்ஸ்” கணக்கில் ஒரு குறிப்பை செய்தார்.இலங்கையர்கள் போலந்திற்குள் நுழைவதற்கான விசா வசதிகளை தளர்த்துவது குறித்தும் இந்த விஜயம் கவனம் செலுத்தியுள்ளது.எவ்வாறாயினும், தனது கோரிக்கைகள் தொடர்பாக போலந்து வெளிவிவகார அமைச்சரின் பதில்களுக்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் தனது “X” கணக்கில் குறிப்பொன்றை இட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement