• Oct 19 2024

யானையும் மொட்டும் இணைந்து சீனாவிற்கு கூட்டு விஜயம் - சீனாவின் மர்மமான உள்நோக்கம் ! samugammedia

Tamil nila / Apr 20th 2023, 5:14 pm
image

Advertisement

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் இந்த தூதுக்குழு சீனாவிற்கு சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தலைமையில் 10 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களும், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன தலைமையிலான 5 ஐ.தே.கட்சி உறுப்பினர்களும் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

வறுமை ஒழிப்பு, கிராமப்புற மேம்பாடு, பொது தனியார் ஈடுபாடு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பில் கற்றுக்கொள்யவுள்ளதாக மிலிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யானையும் மொட்டும் இணைந்து சீனாவிற்கு கூட்டு விஜயம் - சீனாவின் மர்மமான உள்நோக்கம் samugammedia ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் இந்த தூதுக்குழு சீனாவிற்கு சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தலைமையில் 10 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களும், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன தலைமையிலான 5 ஐ.தே.கட்சி உறுப்பினர்களும் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.வறுமை ஒழிப்பு, கிராமப்புற மேம்பாடு, பொது தனியார் ஈடுபாடு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பில் கற்றுக்கொள்யவுள்ளதாக மிலிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement