• Oct 14 2024

மட்டக்களப்பு பிரதான வீதியில் கனரக வாகனம் தடம்பு புரண்டு விபத்து -சாரதி படு காயம்!

Tamil nila / Oct 14th 2024, 6:24 pm
image

Advertisement

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் கனரக வாகனம் தடம்பு புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மூதூர் பொலிஸ் பிரிவின் தோப்பூர் பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் குறித்த வாகனம் இன்று திங்கட்கிழமை (14) மாலை இவ்விபத்தை சந்தித்துள்ளது.

குறித்த விபத்தில் வாகன சாரதி படு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பு பிரதான வீதியில் கனரக வாகனம் தடம்பு புரண்டு விபத்து -சாரதி படு காயம் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் கனரக வாகனம் தடம்பு புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.மூதூர் பொலிஸ் பிரிவின் தோப்பூர் பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் குறித்த வாகனம் இன்று திங்கட்கிழமை (14) மாலை இவ்விபத்தை சந்தித்துள்ளது.குறித்த விபத்தில் வாகன சாரதி படு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement