• Jun 29 2024

பெய்ரூட் விமான நிலையப் பகுதிக்கு செல்ல‌ செய்தியாளர்கள் அனுமதி மறுப்பு

Tharun / Jun 25th 2024, 4:37 pm
image

Advertisement

ஹிஸ்புல்லா ஏவுகணைகளை சேமித்து வைக்க பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கும் நோக்கில் ரஃபிக் ஹரிரி விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட  ஊடகவியலாளர்கள் உள்ளே செல்ல அனுமதி ம‌றுகப்பட்டது.  

திங்களன்று பெய்ரூட் விமானநிலையத்தின் சுற்றுப்பயணம், ஹிஸ்புல்லா ஆயுதங்களை சேமித்து வைக்க பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பதற்காக பத்திரிகையாளர்களையும்,  தூதர்களையும் அழைத்துச் செல்ல  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, செய்தியாளர்களும்  படப் பிடிப்பாளர்களும் சரக்கு கையாளும் பகுதிக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தலைநகர் ரஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் இருந்து ஊடகங்கள் ஒளிபரப்புவதை லெபனான் அதிகாரிகள் தடை செய்துள்ளதாக சவுதி அரேபிய செய்தி நிறுவனமான அல்-ஹதாத் தெரிவித்துள்ளது.

ஷியைட் பயங்கரவாதக் குழு ஈரானில் இருந்து வரும் ஆயுதங்களை அந்த இடத்தில் பதுக்கி வைத்துள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிகையான தி டெலிகிராப்பின் ஞாயிற்றுக்கிழமை அறிக்கையை பொய்யாக்குவதற்காக பெய்ரூட்டின் ஹிஸ்புல்லா இணைந்த பொதுப்பணி மற்றும் போக்குவரத்து அமைச்சர் அலி ஹமீஹ் இந்த சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார் . 

பெய்ரூட் விமான நிலையப் பகுதிக்கு செல்ல‌ செய்தியாளர்கள் அனுமதி மறுப்பு ஹிஸ்புல்லா ஏவுகணைகளை சேமித்து வைக்க பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கும் நோக்கில் ரஃபிக் ஹரிரி விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட  ஊடகவியலாளர்கள் உள்ளே செல்ல அனுமதி ம‌றுகப்பட்டது.  திங்களன்று பெய்ரூட் விமானநிலையத்தின் சுற்றுப்பயணம், ஹிஸ்புல்லா ஆயுதங்களை சேமித்து வைக்க பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பதற்காக பத்திரிகையாளர்களையும்,  தூதர்களையும் அழைத்துச் செல்ல  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, செய்தியாளர்களும்  படப் பிடிப்பாளர்களும் சரக்கு கையாளும் பகுதிக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.தலைநகர் ரஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் இருந்து ஊடகங்கள் ஒளிபரப்புவதை லெபனான் அதிகாரிகள் தடை செய்துள்ளதாக சவுதி அரேபிய செய்தி நிறுவனமான அல்-ஹதாத் தெரிவித்துள்ளது.ஷியைட் பயங்கரவாதக் குழு ஈரானில் இருந்து வரும் ஆயுதங்களை அந்த இடத்தில் பதுக்கி வைத்துள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிகையான தி டெலிகிராப்பின் ஞாயிற்றுக்கிழமை அறிக்கையை பொய்யாக்குவதற்காக பெய்ரூட்டின் ஹிஸ்புல்லா இணைந்த பொதுப்பணி மற்றும் போக்குவரத்து அமைச்சர் அலி ஹமீஹ் இந்த சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார் . 

Advertisement

Advertisement

Advertisement