• Jun 29 2024

செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் யாத்திரை ஆரம்பம்

Chithra / Jun 25th 2024, 4:34 pm
image

Advertisement


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் ஆன்மீக பாத யாத்திரை இன்று காலை 9:00 மணியளவில் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது.

சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம் பெற்று, யாத்திரிகை செல்கின்ற 4 இளைஞர்களுக்கும் ஆசிகள் வழங்கப்பட்டு வேல் கையளிக்கப்பட்டு யாத்திரை ஆரம்பமானது.

தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆசி வழங்கல் மற்றும் வாழ்த்து நிகழ்வுகள் இடம் பெற்றது.

அதனை தொடர்ந்து யாத்திரை ஆரம்பமானது.


செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் யாத்திரை ஆரம்பம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் ஆன்மீக பாத யாத்திரை இன்று காலை 9:00 மணியளவில் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது.சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம் பெற்று, யாத்திரிகை செல்கின்ற 4 இளைஞர்களுக்கும் ஆசிகள் வழங்கப்பட்டு வேல் கையளிக்கப்பட்டு யாத்திரை ஆரம்பமானது.தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆசி வழங்கல் மற்றும் வாழ்த்து நிகழ்வுகள் இடம் பெற்றது.அதனை தொடர்ந்து யாத்திரை ஆரம்பமானது.

Advertisement

Advertisement

Advertisement