• May 04 2025

ஊடகப் படுகொலைகளுக்கு நீதி வேண்டும்: யாழில் கவனயீர்ப்பு..!

Sharmi / May 3rd 2025, 6:20 pm
image

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு,  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்திற்கு முன்பாக இன்றைய தினம் மாலை 3 மணிக்கு குறித்த போராட்டம் இட்ம்பெற்றது.

அதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு நீதி கோரும் கோசங்களை ஊடகவியலாளர்கள் எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.


ஊடகப் படுகொலைகளுக்கு நீதி வேண்டும்: யாழில் கவனயீர்ப்பு. சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு,  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்திற்கு முன்பாக இன்றைய தினம் மாலை 3 மணிக்கு குறித்த போராட்டம் இட்ம்பெற்றது.அதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு நீதி கோரும் கோசங்களை ஊடகவியலாளர்கள் எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement