• Aug 27 2026

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார ஆய்வு

dorin / Aug 26th 2026, 2:56 pm
image

நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தலைமையிலான குழுவினர் இன்றையதினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து பார்வையிட்டனர்.

இதன்போது அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டதுடன் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

குறித்த விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார ஆய்வு நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தலைமையிலான குழுவினர் இன்றையதினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து பார்வையிட்டனர்.இதன்போது அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டதுடன் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.குறித்த விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

Advertisement