அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படிவங்களில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இன்று (27) கையெழுத்திட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
"அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படிவங்களில் இன்று கையெழுத்திட்டுள்ளேன். ஒவ்வொரு வாக்குகளையும் பெற கடுமையாக உழைப்பேன். நவம்பரில் எங்கள் மக்கள் இயக்கம் பிரசாரம் வெற்றி பெறும்" எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கையெழுத்திட்டார் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படிவங்களில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இன்று (27) கையெழுத்திட்டுள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,"அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படிவங்களில் இன்று கையெழுத்திட்டுள்ளேன். ஒவ்வொரு வாக்குகளையும் பெற கடுமையாக உழைப்பேன். நவம்பரில் எங்கள் மக்கள் இயக்கம் பிரசாரம் வெற்றி பெறும்" எனவும் தெரிவித்துள்ளார்.