• Apr 30 2025

முதல் சுற்றில் கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி!

Tamil nila / Aug 24th 2024, 7:55 pm
image

கொழும்பில் நடைபெற்ற 78 ஆவது Bradby கிண்ணத்தின் முதல் சுற்றில் கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ரோயல் கல்லூரியை 17 - 16 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து கண்டி திரித்துவக் கல்லூரி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

முதல் சுற்றில் கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி கொழும்பில் நடைபெற்ற 78 ஆவது Bradby கிண்ணத்தின் முதல் சுற்றில் கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.கொழும்பு ரோயல் கல்லூரியை 17 - 16 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து கண்டி திரித்துவக் கல்லூரி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement