• Sep 19 2024

தலதா அத்துகோரளவின் இடத்திற்கு கருணாரத்ன பரணவிதான நியமனம்!

Chithra / Sep 3rd 2024, 9:56 am
image

Advertisement

 

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுள்ளார்

தலதா அத்துகோரள இராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பட்டியலடிப்படையில் இவர் நியமிக்கப்பட்டார்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று கூடியபோதே அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார்

கருணாரத்ன பரணவிதான 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

 


தலதா அத்துகோரளவின் இடத்திற்கு கருணாரத்ன பரணவிதான நியமனம்  இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுள்ளார்தலதா அத்துகோரள இராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பட்டியலடிப்படையில் இவர் நியமிக்கப்பட்டார்சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று கூடியபோதே அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார்கருணாரத்ன பரணவிதான 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement