• May 03 2024

கச்சதீவு இலங்கைக்கே சொந்தம்..! தமிழகத்தில் அமைச்சர் ஜீவன் இடித்துரைப்பு..!

Chithra / Jan 3rd 2024, 1:07 pm
image

Advertisement

 

கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் தலைவருமாக விஜயகாந்தின் நினைவிடத்துக்குச் நேற்றையதினம்சென்று அஞ்சலி செலுத்திய பின்னர், 

இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதன்போது கொள்ளையர்களைப் பயன்படுத்தி தமிழக மீனவர்களை தாக்க வேண்டிய அவசியம் இலங்கை அரசுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கச்சதீவு இலங்கைக்கே சொந்தம். தமிழகத்தில் அமைச்சர் ஜீவன் இடித்துரைப்பு.  கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.மறைந்த நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் தலைவருமாக விஜயகாந்தின் நினைவிடத்துக்குச் நேற்றையதினம்சென்று அஞ்சலி செலுத்திய பின்னர், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது கொள்ளையர்களைப் பயன்படுத்தி தமிழக மீனவர்களை தாக்க வேண்டிய அவசியம் இலங்கை அரசுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement