கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சையில் பங்காற்றிய வைத்தியர்கள் ,தாதியர்கள் ,ஊழியர்கள் ஆகியோர்களை சேவை நலன் பாராட்டு விழாவை கிளிநொச்சி வைத்தியசாலையின் நோயாளிகள் நலச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இவ் பாராட்டு நிகழ்வின் போது வைத்தியசாலைக்கு பல லட்சம் பெறுமதியான மாத்திரைகள் பொதி செய்யும் இயந்திரம் மற்றும் ஆறு சக்கர நாற்காலிகள் என நன்கொடை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர், மாகாண விவசாய திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், நோயார் நலன்புரி சங்கத்தின் தலைவர், முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளர், வைத்தியர்கள், பாடசாலை முதல்வர்கள், என பலர் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சையில் பங்காற்றிய வைத்தியர்கள், தாதியர்கள் கௌரவிப்பு.samugammedia கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சையில் பங்காற்றிய வைத்தியர்கள் ,தாதியர்கள் ,ஊழியர்கள் ஆகியோர்களை சேவை நலன் பாராட்டு விழாவை கிளிநொச்சி வைத்தியசாலையின் நோயாளிகள் நலச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.இவ் பாராட்டு நிகழ்வின் போது வைத்தியசாலைக்கு பல லட்சம் பெறுமதியான மாத்திரைகள் பொதி செய்யும் இயந்திரம் மற்றும் ஆறு சக்கர நாற்காலிகள் என நன்கொடை செய்யப்பட்டது.இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர், மாகாண விவசாய திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், நோயார் நலன்புரி சங்கத்தின் தலைவர், முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளர், வைத்தியர்கள், பாடசாலை முதல்வர்கள், என பலர் கலந்து கொண்டனர்.