புற்றுநோயுடன் போராடிய இளைஞருக்கு சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றிய அறுவை சிகிச்சை நிபுணர், அவர் உயர்நிலைப் பள்ளிப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், தனது முன்னாள் நோயாளி வாழ்க்கையின் முக்கியமான தருணத்தை எட்டியதை அறிந்து, அந்த விழாவுக்கே நேரில் சென்றுள்ளார்.
மருத்துவரை பார்த்ததும் மாணவனின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியும், இருவரும் சந்தித்துக் கொண்ட அந்த நெகிழ்ச்சியான தருணமும் அங்கிருந்த அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.
என் உயிரைக் காப்பாற்றியவர் இவர் தான்-பட்டமளிப்பு விழாவில் கொடுத்த இன்ப அதிர்ச்சி புற்றுநோயுடன் போராடிய இளைஞருக்கு சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றிய அறுவை சிகிச்சை நிபுணர், அவர் உயர்நிலைப் பள்ளிப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பல ஆண்டுகளுக்கு முன்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், தனது முன்னாள் நோயாளி வாழ்க்கையின் முக்கியமான தருணத்தை எட்டியதை அறிந்து, அந்த விழாவுக்கே நேரில் சென்றுள்ளார்.மருத்துவரை பார்த்ததும் மாணவனின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியும், இருவரும் சந்தித்துக் கொண்ட அந்த நெகிழ்ச்சியான தருணமும் அங்கிருந்த அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.