கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்கா முக்கிய உதவிகளை அனுப்பி வருகிறது.
உயிர்காக்கும் மருத்துவப் பொருட்கள், அவசரகால உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை ஏற்றிக்கொண்டு C-17 Globemaster III ராணுவப் போக்குவரத்து விமானம் கொலம்பியாவை நோக்கி செல்கிறது.
அமெரிக்காவின் Southern Command (SOUTHCOM) இந்த நிவாரண நடவடிக்கைக்கு ஆதரவளித்து வருகிறது.
கொலம்பியாவின் சோகோ (Chocó) பகுதியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர சமூகங்களுக்கு மருத்துவ உதவிகள் சென்றடைவதில் சிரமம் இருப்பதால், விமானம் மூலம் அவசரப் பொருட்களை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
கொலம்பியாவுக்கு விரையும் அமெரிக்காவின் விமானம் கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்கா முக்கிய உதவிகளை அனுப்பி வருகிறது.உயிர்காக்கும் மருத்துவப் பொருட்கள், அவசரகால உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை ஏற்றிக்கொண்டு C-17 Globemaster III ராணுவப் போக்குவரத்து விமானம் கொலம்பியாவை நோக்கி செல்கிறது. அமெரிக்காவின் Southern Command (SOUTHCOM) இந்த நிவாரண நடவடிக்கைக்கு ஆதரவளித்து வருகிறது.கொலம்பியாவின் சோகோ (Chocó) பகுதியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர சமூகங்களுக்கு மருத்துவ உதவிகள் சென்றடைவதில் சிரமம் இருப்பதால், விமானம் மூலம் அவசரப் பொருட்களை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன