• Nov 13 2025

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான கெஹெலியவின் குடும்பம்!

shanuja / Nov 10th 2025, 11:45 am
image

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் இன்று (10) முற்பகல் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்  முன்னிலையாகியுள்ளார். 


பணச்சலவையின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர்கள் இவ்வாறு ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான கெஹெலியவின் குடும்பம் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் இன்று (10) முற்பகல் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்  முன்னிலையாகியுள்ளார். பணச்சலவையின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர்கள் இவ்வாறு ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement