• Dec 27 2024

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பம்..!

Sharmi / Dec 26th 2024, 9:59 am
image

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. 

கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன், வடமாகாண ஆளுநர் வேதநாயகன் இணைத் தலைமையில் ஆரம்பமான குறித்த  கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், இராமநாதன் அர்ச்சுனா, ரஜீவன், இளங்குமரன், பவானந்தராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன்,  மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.



கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பம். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன், வடமாகாண ஆளுநர் வேதநாயகன் இணைத் தலைமையில் ஆரம்பமான குறித்த  கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், இராமநாதன் அர்ச்சுனா, ரஜீவன், இளங்குமரன், பவானந்தராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன்,  மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement