புதுவருட திருப்பலி ஆராதனைகள் கிளிநொச்சியிலுள்ள தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்றது.
அந்தவகையில், கிளிநொச்சி 155 ஆம் கட்டை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருட பூசை வழிபாடுகளில் பெருமளவானோர் கலந்து கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.